கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் இருந்த கைக் குண்டொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு கைக் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினர் குழுவொன்றினால் கோகிலாய், கல்லராவ சந்தி பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைக் குண்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த குண்டு புலிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.