கடற்படை ‘பச்சை நீல பாரதீச களத்தை’ மையமாக கொண்டு கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்று நடத்தப்பட்டன

கடற்படை கப்பல்துறையின் “பச்சை நீல பாரதீச களத்தை திட்டத்திற்கு” ஆதரவாக தி 2019 செப்டம்பர் 19, அன்று ருகோணமலையில் கடற்கரை சுத்தம் செய்யும் பணியொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் 4 வது துரித தாக்குதல் ரோந்து படகு பிரிவு மூலம் கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள சோபர் தீவின் கடற்கரை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யப்பட்டது அதன்படி, இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் தீவைச் சுற்றி சிதறியுள்ள ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.