யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியிலிருந்து பல ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டன

யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் இன்று (செப்டம்பர் 29) கடற்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் பல ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் படி வடக்கு கடற்படை கட்டளை மூலம் யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது புதைக்கப்பட்டுருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 7.62 x 39 34 ரவைகள் 41 கண்டுபிடிக்கப்பட்டன.

மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த ரவைகள் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.