இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் அதி மேதகு ஷஹீட் அஹமட் ஹஷ்மட் அவர்கள் இன்று (அக்டோபர் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.