இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படயினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படும் இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகளை 2019 அக்டோபர் 05 ஆம் திகதி மட்டக்களப்பு கடல் பகுதியில் வைத்து கடற்படை கண்டு பிடித்துள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு கடல் பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது , இரண்டு சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.