கன்னர் சூப்பர் கிராஸ் - 2019 போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளை பெற்றுள்ளது

‘கன்னர் சூப்பர் கிராஸ் – 2019’ மோட்டார் சைக்கிள் போட்டித் தொடர் 2019 அக்டோபர் 6 ஆம் திகதி மின்னேரிய பீரங்கி படைப்பிரிவில் நடைபெற்றதுடன் அங்கு பல வெற்றிகள் கடற்படை பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் போட்டியிட்டதுடன் பின்வருபவர்கள் வென்றுள்ளனர். மேலும் இப் போட்டித்தொடரில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்து கொண்டார், அதே நேரத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.


குதிரைத்திறன் 125 நிலையான பிரிவு

மூன்றாம் இடம் - போக்குவரத்து உதவியாளர் ஜீ.ஏ.ஏ.எஸ் பிரபாத்


குதிரைத்திறன் 250 நிலையான பிரிவு

முதல் இடம் - சாதாரண வீர்ர் டி.எம்.டி.எஸ்.ஜே சந்தருவன்

மூன்றாம் இடம் - சாதாரண வீர்ர் ஈபி குருசிங்க


குதிரை சக்தி 250 பந்தய பிரிவு (முதல் போட்டி)

இரண்டாவது இடம் - சாதாரண வீர்ர் ஈபி குருசிங்க

மூன்றாம் இடம் - சாதாரண வீர்ர் டி.எம்.டி.எஸ்.ஜே சந்தருவன்


குதிரை சக்தி 250 பந்தய பிரிவு (இரண்டாவது போட்டி)

இரண்டாவது இடம் - சாதாரண வீர்ர் டி.எம்.டி.எஸ்.ஜே சந்தருவன்