நிகழ்வு-செய்தி

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது விழாவில் இலங்கை கடற்படையின் “நீல பசுமைப் போர்” விருது பெற்றது

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கருத்துப்படி மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையால் செயல்படுத்தப்பட்ட ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழா இன்று (2019 அக்டோபர் 29,) கொழும்பு தாமரை குளம் அரங்கில் நடைபெற்றதுடன் அங்கு இலங்கை கடற்படையின் “நீல பசுமைப் போர்” விருது பெற்றது. இந்நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

29 Oct 2019

‘SPEAR’ கூட்டுப் பயிற்சி பற்றிய கலந்துரையாடல் தெற்கு கடற்படை கட்டளையில்

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டு கடல் தலைமையகம் மற்றும் இலங்கை கடற்படை இனைந்து அவசர காலங்களில் மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள ‘SPEAR’ கடற்படை பயிற்சி குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் 2019 அக்டோபர் 28 அன்று தெற்கு கடற்படை கட்டளை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

29 Oct 2019

சந்தேகத்திற்கிடமான ஒருவரை மன்னார் பேசாலை பகுதியில் வைத்து கடற்படையால் கைது

மன்னார், பேசாலை பகுதியில் 2019 அக்டோபர் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டது

29 Oct 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் – 2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான ஸ்குவாஷ் போட்டித்தொடர் 2019 அக்டோபர் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிழக்கு கடற்படை கட்டளையின் ஸ்குவாஷ் மைதானத்தில் இடம்பெற்றது

29 Oct 2019