இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் -2019

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான டேபிள் டென்னிஸ் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

இப் போட்டித் தொடருக்காக அனைத்து கடற்படை கட்டளைகளில் இருந்து பல விளையாட்டு வீர வீராங்கனிகள் கழந்துகொன்டனர். இந்த ஆண்டில் போட்டித்தொடரில் ஆண் பிரிவில் சாம்பியன்ஷிப் கடற்படை கொடி கட்டளை வென்றதுடன் பெண் பிரிவில் சாம்பியன்ஷிப் மேற்கு கடற்படை கட்டளை வென்றது. இப் போட்டித்தொடரில் ஆண் பிரிவில் இரன்டாமிடம் கிழக்கு கடற்படை கட்டளையும்,பெண்களின் இரன்டாமிடம் தெற்கு கடற்படை கட்டளையும் பெற்றுள்ளனர்.

இப் போட்டித்தொடரில் பிரதம அதிதியாக தளபதி கடற்படை காலாட்படை, ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன கழந்துகொன்டுள்ளார். மேலும் தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி உட்பட தென் கடற்படை கட்டளையின் பல மூத்த அதிகாரிகள் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.