சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடற்படையால் கைது

வாக்கரையின் சல்லதீவு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முயன்ற இரண்டு (02) நபர்கள், நவம்பர் 19 அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வாக்கரையின் சல்லதீவு கடற்கரை பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்ட இந்த இருவரையும் கிழக்கு கடற்படை கட்டள கைது செய்துள்ளனர். 144 மீட்டர் நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத நைலான் வலையையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.