கடற்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை நவம்பர் 21அன்று அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார்.

கடற்படைத் தளபதி புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்னவை வாழ்த்தி, அதிகாரப்பூர்வமாக முக்கியமான பல விஷயங்களில் கலந்துரையாடினார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.