Sandy Bay Navy Cup 2019’ கோல்ஃப் போட்டித்தொடர் திருகோணமலையில்

இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள ‘Sandy Bay Navy Cup 2019’ கோல்ஃப் போட்டித்தொடர் 2019 நவம்பர் 24 ஆம் திகதி திருகோணமலை சாண்டி பே கோல்ஃப் மைதானத்தில் (Sandy Bay golf course ) நடைபெற்றது. இப் போட்டித்தொடர் புதிய, அதிகாரப்பூர்வ மற்றும் சாம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளின் கிழ் இடம்பெற்றதுடன் புதிய பிரிவுக்காக முக்கிய போட்டிகளில் விளையாடாத கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கழந்துகொண்டனர். அதிகாரப்பூர்வ பிரிவில் பயிற்சி அதிகாரிகள் உட்பட மற்ற அதிகாரிகள் போட்டியிட்டனர். மேலும் சாம்பியன்ஷிப் பிரிவுக்காக சிறந்த கோல்ஃப் விளையாட்டு விரர்கள் கழந்துகொண்டனர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூடுதலாக, பின்வரும் சாதனைகளை வீரர்கள் வென்றனர்.

சாம்பியன்ஷிப் பிரிவு

சாம்பியன்ஷிப் : கடற்படை வீர்ர் டப்.என் வித்யாரத்ன
முதல் இரண்டாம் இடம் : கடற்படை வீர்ர் ஜி.ஐ டில்ரங்க
இரண்டாவது இரண்டாம் இடம் : கடற்படை வீர்ர் ஆர்,டி.சி ராஜபக்‌ஷ
கோல்ஃப் பந்தை கோல்ஃப் துளைக்கு வீசுதல் : கடற்படை வீர்ர் டப்.என் வித்யாரத்ன

அதிகாரப்பூர்வ பிரிவு

சாம்பியன்ஷிப் : கொமடோர் கே.கே போம்புலகே
முதல் இரண்டாம் இடம் : கொமடோர் ஜே.எச்.ஐ.டி ஜயவர்தன
இரண்டாவது இரண்டாம் இடம் : கொமடோர் கே.எம்.எம்.பி கருனாதிலக

புதிய பிரிவு

சாம்பியன்ஷிப் : கொமான்டர் ஜே.எச்.ஐ.டி ஜயவர்தன
முதல் இரண்டாம் இடம் : கொமான்டர் டீ.எஸ் பரத்
இரண்டாவது இரண்டாம் இடம் : கொமான்டர் எம்.ஏ.கே சேனாதிர