தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மீன்பிடித்த இருவர் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 01 ஆம் திகதி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மேற்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது இவ்வாரு மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அங்கு 15 கிலோ கிராம் மீன் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி மயிலகஸ்பிடிய பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலதா மாளிகை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.