37 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரவு முழுவதும் தர்ம வளிபாடுகள் மற்றும் தானம் வழங்குதல்

இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தின் 37 வது ஆண்டு நிறைவு டிசம்பர் 9 ஆம் திகதி ஈடுபட்டுள்ளதுடன் இது குறித்து நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் மகேஷ் டி சில்வா உட்பட கப்பலின் ஊழியர்களினால் பல மத மற்றும் சமூக நல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2019 டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் பராக்கிரம நிறுவனத்தின் 37 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2019 டிசம்பர் 05 ஆம் திகதி இரவு முழுவதும் தர்ம வளிபாடுகள் நடைபெற்றது. இங்கு கட்டளை அதிகாரி கேப்டன் மஹேஷ் த சில்வா மூலம் திருப்பண்டங்களை கொன்டுவரப்பட்டது. இந் நிகழ்வு ஊர்வலத்தில் வண்ணமயமானது. இரவு முழுவதும் நடைபெற்ற தர்ம வளிபாடுகளின் பின் டிசம்பர் 06 ஆம் திகதி தானம் மற்றும் பிரிகர பூஜை நடைபெற்றது அங்கு சங்கதேர்ர்கள் மூலம் தாய்நாடுக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த கடற்படையினர், ஊனமுற்ற கடற்படையினர் மற்றும் தற்போதைய கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கு ஆசீர்வதிக்க பட்டன.

இந் நிகழ்வுக்காக கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படைப் பணிப்பாளர் நாயகம் உட்பட இலங்கை கடற்படை தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவனத்தில் இணைக்கப்பட்ட மூத்த, இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.