கடற்படை நடவடிக்கையின் டி.என்.டி மற்றும் சி4 வெடிமருந்துகளை கண்டுபிடிக்கப்பட்டது

2019 டிசம்பர் 06 ஆம் திகதி கடற்படை கல்முனை பாயிண்ட் பகுதியில் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது பல வெடிபொருட்களை கண்டுபிடித்தது.

கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, கல்முனை பாயிண்ட் பகுதியில் ஏராளமான வெடிபொருட்களை கண்டுபிடித்தன. அங்கு, ஒரு கிலோகிராம் டி.என்.டி மற்றும் சி 4 வெடிமருந்துகள், 08 சார்ஜஸ் மற்றும் 11 மின்சாரம் அல்லாத டெடநேட்டர்கள் மீட்கப்பட்டன, குறித்த வெடிபொருட்கள் பாதுகாப்பாக கடற்படை காவலில் வைக்கப்பட்டன.