நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் புதிய மருத்துவமனை கட்டிடம் கடற்படைத் தளபதியால் திறந்து வைப்பு

இலங்கை கடற்படைக் கப்பல் நிபுன நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை 2019 டிசம்பர் 16 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்தார்.

17 Dec 2019

வாலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த 03 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் காவல்துறையினர் இனைந்து 2019 டிசம்பர் 16 ஆம் திகதி சேருநுவர பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 02 வாலம்புரிகளுடன் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

17 Dec 2019

நயினாதீவிலிருந்து, ஸ்ரீபாத மலை ஏறி, கிரிவெஹரவுக்கு செல்லும் ‘தீர்மானத்தின் பாத யாத்திரை

மனிதாபிமான நடவடிக்கையில் ஊனமுற்ற வீராங்கனைகளின் தன்னம்பிக்கையை உயர்த்துவதற்காக, நயினாதீவு முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொள்ளும் கடற்படையின் மற்றும் இராணுவத்தின் இரண்டு ஊனமுற்ற விரர்களுக்கு கடற்படை உதவியது.

17 Dec 2019

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய கடமையேற்பு

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய 2019 டிசம்பர் 16 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

17 Dec 2019

இலங்கை கடற்படையின் 237 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை கடற்படையின் 237 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 422 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2019 டிசம்பர் 16 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷாவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

17 Dec 2019

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை ஆதரவு

2019 டிசம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட பல மீன்பிடி வலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

17 Dec 2019

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா தாமரை குளம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில்

படலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா, 2019 டிசம்பர் 13, அன்று, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், தாமரை குளம் மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் கலந்து கொண்டார்.

17 Dec 2019