இலங்கை கடற்படை கப்பல் உதாரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சுனந்த அப்புஹாமி ரதுகமகே கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான உதாரவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் சுனந்த அப்புஹாமி இன்று 2019 டிசம்பர் 20 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் நலீன் கோனகல கன்கசந்துரையில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் உத்தர இறங்குதுறையில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக தனது கடமைகள் ஒப்படைத்துள்ளார். இன் நிகழ்வுக்காக கொடி அதிகாரி கொடி கட்டளை பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சேனக செனவிரத்ன கழந்துகொண்டார். அதன் பின் புதிய புதிய கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.