தேசிய மூத்த வீரர்களின் டேபிள் டென்னிஸ் விருது விழா - 2019

19 வது தேசிய மூத்த டேபிள் டென்னிஸ் விருது விழா 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கொழும்பு லைட்ஹவுஸ் கெலியில் நடைபெற்றது.இந்த நிகழ்வை இலங்கை மூத்த டேபிள் டென்னிஸ் சங்கம் (VTTASL) ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக பணிப்பாளர் நாயகம் சேவைகள் ரியர் அட்மிரல் நிலந்த ஹீனடிகல கலந்து கொண்டதுடன் VTTASL விருது பெற்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தேசிய வீரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இலங்கை கடற்படையின் வீரர்களுக்கு பின்வரும் விருதுகள் வழங்கப்பட்டன.


40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன்ஷிப்

கடற்படை விரர் இந்திக சில்வா


40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்கள் இரட்டை சாம்பியன்ஷிப்

கேப்டன் அநில் போவத்த

கடற்படை விரர் இந்திக சில்வா


அணி நிகழ்வுகள் பிரிவில் இரண்டாம் இடம்

கொமடோர் சிசிர வீரகோன்

கேப்டன் அநில் போவத்த

கடற்படை வீரர் கபில பிரனாந்து

கடற்படை விரர் இந்திக சில்வா


50 ஆண்டுகளுக்கு மேல் ஆண்கள் ஒற்றையர்- அரையிறுதிப் போட்டி

கேப்டன் அசங்க ரனசூரிய