25 கிராம் கேரல கஞ்சாவுடன் நரொருவர் கடற்படையினால் கைது

காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கடற்படை 2019 டிசம்பர் 22 அன்று பல்லியவாசல்பாடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 25 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தது.

அதன்படி, உடப்புவ பொலிஸாருடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின்போது 25 கிராம் கேரல கஞ்சாவுடன் இந்த நபர் கைது செய்யப்பட்டார், மேலும் சந்தேகநபர் 44 வயது கொன்கந்தீவ் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கேரல கஞ்சாவுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக உடப்புவ போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்