கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி இலங்கை கடற்ப்படை கப்பல் மிஹிகதவின் கட்டளை அதிகாரியாக பொருப்பேற்கிறார்

இலங்கை கடற்படையின் விரைவான கடற்படைக் கப்பலான இலங்கை கடற்படையின் மிஹிகத கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக இன்று டிசம்பர் 24 கொமாண்டர் கங்கநாத் ஜயகொடி பொறுப்பேற்றார்.

இலங்கை கடற்ப்படை கப்பல் ரங்கலவின் முன்னாள் கட்டளை அதிகாரி கொமாண்டர் ரஞ்சித் விமலரத்ன அவர்களால் கப்பலின் பொறுப்புக்கள் அதிகாரப்பூர்வமாக புதிய கட்டளை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய கட்டளை அதிகாரி பிரிவுகளை ஆய்வு செய்த பின் நிகழ்வின் நடவடிக்கைகள் முடிவடைந்தன. இந்நிகழ்ச்சியில் கேப்டன் நலிந்திர ஜெயசிங்ஹ கலந்து கொண்டார். புதிய தளபதியின் ஆய்வுகளை முடித்த பின்னர்,இன் நிகழ்வு நிறைவடைந்தது.