நிகழ்வு-செய்தி

போதைப்பொருளை அகற்ற இலங்கை கடற்படை மற்றும் காவல்துறையின் ஒரு கூட்டு நடவடிக்கையை

2019 டிசம்பர் 28 ஆம் திகதி கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில், உள்ளூர் மதுபானங்களை தயாரித்து கேரள கஞ்சா வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 Dec 2019

சட்டவிரோதமாக ஆடுகளை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது

திருகோணமலையில் உப்பாரு பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக ஆடுகளை கடத்தி வந்த இருவரை, இன்று (டிசம்பர் 28) கடற்படை கைது செய்தது.

28 Dec 2019

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படையின் பங்களிப்பு

வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளை மையமாகக் கொண்டு, கடற்படையின் கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்களின் பல திட்டங்கள் 2019 டிசம்பர் 28 அன்று தொடங்கப்பட்டுள்ளன.

28 Dec 2019

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் மீன்வள துறையுடன் இணைந்து 2019 டிசம்பர் 28 அன்று அம்பலங்கொடை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடித்த ஏழு நபர்களை கைது செய்துள்ளனர்.

28 Dec 2019

கிரிகெரி ஏரியில் கவிழ்ந்த ‘Jet Ski’ படகில் இருந்து இரண்டு இந்தியர்களையும் இலங்கையர்களையும் கடற்படை மீட்டுள்ளது

2019 டிசம்பர் 27 ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள கிரிகெரி ஏரியில் ‘Jet Ski’ சவாரி செய்யும் போது தண்ணீரில் விழுந்த இரு இந்தியர்களையும் இலங்கையர்களையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

28 Dec 2019

கடற்படை மற்றும் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையால் கேரள கஞ்சா மீட்பு

இன்று (டிசம்பர் 28, 2019) மன்னாரில் உள்ள கொன்னயன் குடியிருப்பு பகுதியில்,பொலீசாருடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சுமார் 10 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

28 Dec 2019

கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகள் கெலனி விஹாரையில் நிறைவடைந்தன

டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 69 ஆவது ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான மத நிகழ்வுகளின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு புத்த மத நிகழ்ச்சி, 2019 டிசம்பர் 27 அன்று களனி ராஜமஹா விஹாரையில் நடைபெற்றது.

28 Dec 2019