“திலின மல்ல” வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியின் வருடாந்த பரிசலிப்பு விழா கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் பியல் த சிலவா தலைமையில் இன்று (2020 ஜனவரி 06) ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் பராக்ரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசானாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

ரூபா 05 லக்‌ஷம் கொன்ட 05 பண பரிசுகள், ரூபா 02 லக்‌ஷம் கொன்ட 03 பண பரிசுகள், ரூபா 01 லக்‌ஷம் கொன்ட 06 பண பரிசுகள், ரூபா 50,000 கொன்ட 28 பண பரிசுகள், ரூபா 30,000 கொன்ட 49 பண பரிசுகள், ரூபா 20,000 கொன்ட 119 பண பரிசுகள், ரூபா 10,000 கொன்ட 20 பண பரிசுகள் ஆகியன நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரி நிதியத்தின் வெற்றியார்களுக்கு பரிசிகளாக வழங்கப்பட்டது.

நிரந்தர மற்றும் தன்னார்வ கடற்படை நலன்புரிநிதியில் பங்குபெற்றுக்கும் அனைத்து கடற்படையினறும் இச் சீட்டுலிப்பிக்கு தகுதி பெறுகின்றனர். இன் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும், வெற்றியாலர்களின் குடும்ப உருபினர்களும் கலந்துகொன்டனர்.