நிகழ்வு-செய்தி

கடற்படை மேற்கொள்கின்ற கடலோரப் பாதுகாப்பு பணிகளுக்கு இயற்கையின் ஆசீர்வாதம்

இலங்கை கடற்படை நடத்திய கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வெற்றிகரமான முன்னேற்றம் தற்போது கண்காணிக்கப்படுகிறது.

18 Jan 2020

பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கடற்படையால் கைது

கடற்படையால் இன்று (2020 ஜனவரி 18) யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1060 கிலோ 200 கிராம் பீடி இலைகளுடன் இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

18 Jan 2020

சட்டவிரோத மீன்பிடி வலைகள் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 ஜனவரி 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இரண்டு (02) கடைகளில் இருந்த பல தடைசெய்யப்பட்ட வலைகள் கைது செய்யப்பட்டது.

18 Jan 2020

போதைப் பொருள் கடத்தல்காரரை கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் ஒருங்கிணைந்து 2020 ஜனவரி 17 ஆம் திகதி தோப்புர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது. 36 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.

18 Jan 2020

இலங்கையில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குழு கேப்டன் சீன் அன்வின், 2020 ஜனவரி 18 அன்று கிழக்கு கட்டளை தலைமையகத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

18 Jan 2020