நாங்கு கஞ்சா தோட்டங்கள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை 2020 டிசம்பர் பிப்ரவரி 25 ஆம் திகதி யால, பலுகன்தலாவ பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது நாங்கு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாட்டில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை கடற்படை யால, பலுகன்தலாவ பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது நாங்கு இடங்களில் இரண்டு நாங்கு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர், கதிர்காமம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு மற்றும் வனவிலங்கு துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு, பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளும் கடற்படையினரும் சேர்ந்து தீ வைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் காவல்துறை சிறப்பு பணிக்குழு மற்றும் வனவிலங்குத் துறை மேற்கொண்டு வருகின்றன.