நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ குறித்த பட்டறையில் சிறப்புரையாற்றினார்.

இன்று (2020 மார்ச் 03) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆசியாவில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்ற பட்டறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா சிறப்புரையாற்றினார்.

03 Mar 2020

கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1(JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி 2020/1 (Joint Combined Exchange Training 2020/1) 2020 மார்ச் 02 ஆம் திகதி திருகோணமலை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

03 Mar 2020

கடலோர சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்க கடற்படை ஆதரவு

கடற்படையின் கரையோர தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மற்றொரு திட்டம் இன்று (2020 மார்ச் 03) பானாம களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

03 Mar 2020

இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான ஒன்பதாவது (09) கடற்படை பணியாளர்களின் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்திய கடற்படையின் உதவி தலைமைத் தளபதியும், வெளிவிவகார மற்றும் புலனாய்வுத் தளபதியுமான ரியர் அட்மிரல் அதுல் ஆனந்த்(Atul Anand) உட்பட அதிகாரிகள் குழு இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்கும் இடையிலான ஒன்பதாவது (09)

03 Mar 2020

வங்காளம் கடற்படையின் சதிநொடா (SHADHINOTA) கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

வங்காளம் கடற்படையின் சதிநொடா (SHADHINOTA) கப்பல் இன்று (2020 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் இலங்கை கடற்படையினால் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்க்கப்பட்டது.

03 Mar 2020

ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்

ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க இன்றுடன் (2020 மார்ச் 03) தனது 35 வருடத்துக்கு மேற்பட்ட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.

03 Mar 2020