நிகழ்வு-செய்தி

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய நபர்கள் கடற்படையால் கைது

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிக்கொண்டிருந்த பல நபர்கள் 2020 மார்ச் 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

08 Mar 2020

தெற்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நீல பசுமை திட்டத்தின் கீழ் பல நிகழ்வுகள்

நீல பசுமைத் திட்டத்தின் கிழ் மேற்கொள்ளப்படுகின்ற பல நிகழ்வுகளின் மற்றொரு திட்டம் தெற்கு கடற்படை கட்டளையின் காலி, திக்வெல்ல மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகள் மையமாகக் கொண்டு 2020 மார்ச் 07 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.

08 Mar 2020

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டது

இலங்கை கடற்படை கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்கின்ற தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பானம கடலாமை பாதுகாப்பு மையம் மூலம் இன்று (2020 மார்ச் 08) 70 கடலாமை குட்டிகள் கடலுக்கு விடுவிக்கப்பட்டன.

08 Mar 2020

சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது

காலி கடலில் 2020 மார்ச் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகொன்று கடற்படையால் கைது செய்யப்பட்டது.

08 Mar 2020

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடர்- 2020

இலங்கை கடற்படை கட்டளைகளுக்கிடையிலான கைப்பந்து போட்டிதொடர்- 2020 மார்ச் 01 ஆம் திகதி முதல் 07 திகதி வரை வட மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தில் இடம்பெற்றது.

08 Mar 2020

உத்தர நிருவனத்தில் யோகர்ட் திட்டத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சேவா வனிதா பிரிவு மூலம் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் மேற்கொள்ளப்படுகின்ற யோகர்ட் திட்டத்திற்கான புதிய கட்டிடம் 2020 மார்ச் 07 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

08 Mar 2020