நிகழ்வு-செய்தி

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கடற்படைக்கு உபகரணங்கள் வழங்கும்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பயன்படுத்தப்பட தேவையான ஏராளமான உபகரணங்களை,

21 Mar 2020

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்திலும் கடற்படை கிருமி நீக்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் ஒரு கிருமி நீக்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

21 Mar 2020

கடற்படை தலைமன்னாருக்கு வடக்கு கடலிருந்து கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றியது.

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 147 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது.

21 Mar 2020

ஊரடங்கு உத்தரவின் கீழ் துன்பப்படும் ஏழை மக்களுக்கு கடற்படை மதிய உணவு வழங்கியது

இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21,) றாகம, வத்தலை மற்றும் கந்தான ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மதிய உணவை விநியோகித்தது.

21 Mar 2020

பொரெல்ல டி சொய்சா மகளிர் மருத்துவமனை கடற்படையால் கிருமி நீக்கம் செய்யப்பட்டது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இலங்கை கடற்படை இன்று (2020 மார்ச் 21) பொரெல்லாவில் உள்ள டி சோய்சா மகளிர் மருத்துவமனையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை நடத்தியது.

21 Mar 2020

காலியில் இலங்கை கடற்படை நடத்திய இரத்த தான திட்டம்

கடற்படை மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டமொன்று இலங்கை கடற்படைக் கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் இன்று (2020 மார்ச் 21,) நடைபெற்றது.

21 Mar 2020

இலங்கை கடற்படை கொழும்பு துறைமுக கொள்கலன் முனையகத்தை கிருமி நீக்கம் செய்துள்ளது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் 2020 மார்ச் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கொள்கலன் முனையகத்தை (Jaya Container Terminal) மையமாக கொண்டு இடம்பெற்றது.

21 Mar 2020

இலங்கை கடற்படை காலியில் பல இடங்களில் கிருமி நீக்கம் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் 2020 மார்ச் 18.19 மற்றும் 20 திகதிகளில் காலி பகுதி மையமாக கொண்டு இடம்பெற்றது.

21 Mar 2020

இலங்கை கடற்படை முந்தலம பகுதியில் பல இடங்களை கிருமி நீக்கம் செய்துள்ளது.

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படை நடத்திய மற்றொரு கிருமி நீக்கம் திட்டம் 2020 மார்ச் 19 மற்றும் 20 திகதிகளில் முந்தலம காவல் நிலையம், நீதிமன்ற வளாகம், மாவட்ட மருத்துவமனை மற்றும் புத்தலம் சிறைச்சாலை மையமாக கொண்டு நடைபெற்றது.

21 Mar 2020