கடற்படை மருத்துவமனைகளில் விசேட வைத்திய சிகிச்சைகள் நிறுத்தப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

கோவிட் 19 வைரஸின் பரவல் காரணத்தினால் இலங்கை கடற்படையின் விசேட வைத்திய சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, அதற்கு மாற்றாக, அத்தியாவசிய மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு மருத்துவர்களின் ஒருங்கிணைப்புடன் ஒரு சிறப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றும் கடற்படை வீரர்களுக்கு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பின்வரும் சிறப்பு மருத்துவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தேவையான நிபுணர் ஆலோசனையைப் பெறலாம்.


இதய நோய்


திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
ரியர் அட்மிரல் கோட்டாபய ரணசிங்க - 0777319143


உடலியல் நோய்கள்


திங்கள் மற்றும் செவ்வாய் (0800 -1600)
மருத்துவ கேப்டன் பி.எல்.பி.பி பாலசூரிய - 0718390060


புதன்கிழமை (0800 -1600)
மருத்துவ கேப்டன் கே.ஏ.எஸ்.டி குலதுங்க - 0772928016


வியாழக்கிழமை (0800 -1600)
விசேட மருத்துவ நிபுணர் துஷாந்தி பிரசாத் - 0772987581


வெள்ளிக்கிழமை (0800 -1600)
மருத்துவ கொமாண்டர் என்.எல் உல்லுவிஸ்சேவா - 0713000811


மன நோய்


திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
மருத்துவ கேப்டன் டி. ஹேனேகம - 0763559626


மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்


திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
மருத்துவ கேப்டன் என் ரொட்ரிகோ - 0770427481
விசேட மருத்துவ நிபுணர் டபிள்யூ.எச்.ஏ சேமசிங்க - 0777446279


புற்றுநோய் அறுவை சிகிச்சை


திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
மருந்துவ கேப்டன் ஆர்.பெரேரா - 0772389061 / 0714486523


அறுவை சிகிச்சை நோய்கள்


திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
மருத்துவ கொமாண்டர் அசேல சேனநாயக்க - 0777702433


குழந்தைகளின் மருத்துவம்


திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
மருத்துவ கொமாண்டர் ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க - 0718024074


அறுவை சிகிச்சை, எலும்பியல் நோய்கள்

வாரத்தின் ஒவ்வொரு நாளும் (0800 -1600) - 0764608868


மற்ற அனைத்து விசாரணைகளுக்கும்

திங்கள் முதல் வெள்ளி வரை (0800 -1600)
அரசாங்க விடுமுறைகள் மற்றும் வார விடுமுறைகள் - 0764608868