சவுக்காடி கடற்கரையில் இருந்து RPG ரவையொன்று கடற்படையால் கண்டு பிடிக்கப்பட்டன

2020 ஏப்ரல் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம், மணிப்பாய் சவுக்காடி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை RPG ரவையொன்று கண்டுபிடித்தது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் மணிப்பாய் பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது, சவுக்காடி கடற்கரையில் இருந்த இந்த RPG ரவையை கண்டுபிடித்தனர், இது மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட RPG ரவை கடற்படையின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் வெற்றிகரமாக செயலிழக்கப்பட்டது.