நிகழ்வு-செய்தி

கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு இணைந்து 2020 மே 19 ஆம் திகதி நிலாவேலி கோபாலபுரம் பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

20 May 2020

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூன்று நபர்கள் (03) கடற்படையால் கைது

குச்சவேலி பல்லவகுளம் பகுதியில் 2020 மே 19 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிபொருட்களுடன் முன்று சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

20 May 2020

தேசிய போர்வீரர்களின் நினைவு விழா அதிமேதகு ஜனாதிபதி தலைமையில் பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது

2020 ஆம் ஆண்டு தேசிய போர்வீரர்களின் நினைவு விழா, முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 2020 மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.

20 May 2020

வெற்றிகரமான தனிமைப்படுத்தல் செயல்முறைக்குப் பிறகு கடற்படை வீரர்களின் 45 குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

கடற்படை வீரர்களின் 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்து 2020 மே 19 ஆம் திகதி குறித்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து வெளியேறினர்.

20 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 12 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 221 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 12 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 19 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

20 May 2020

பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 12 நபர்கள் மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 12 நபர்கள் 2020 மே 19 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றனர்.

20 May 2020