நிகழ்வு-செய்தி

டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த கடற்படையின் மற்றொரு வேலைத் திட்டம் காலி துறைமுகத்தில் நடைபெற்றது

இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கொசகைளை ஒழிக்கும் திட்டம் 2020 ஜூன் 22 அன்று காலி துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

23 Jun 2020

கடற்படையினரால் வாக்கரையில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

2020 ஜூலை 22 ஆம் திகதி வாக்கரை பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படை கைப்பற்றப்பட்டுள்ளது.

23 Jun 2020

கடற்படை நடவடிக்கைகளின் போது மூன்று (03) போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர்

2020 ஜூன் 22 ஆம் திகதி கின்னியா மற்றும் தம்பலகமுவவில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தேடல் நடவடிக்கைகளின் போது, 03 போதைப்பொருள் விற்பனையாளர்களை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

23 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த மற்றுமொரு கடற்படை வீரர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 786 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு கடற்படை வீரர் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவருடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 22 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

23 Jun 2020