நிகழ்வு-செய்தி

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வீட்டுக்கு மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் கடற்படையினரால் அமல்படுத்த உள்ளது.

16 Aug 2020

கடற்படை படைப்பிரிவு 'அரிப்பு' வின் கட்டப்பட்ட புதிய அதிகாரி இல்லம் திறக்கப்பட்டது

வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான அரிப்பு கடற்படை படைப்பிரிவில் புதிதாக கட்டப்பட்ட அதிகாரி இல்லம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வடமேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

16 Aug 2020

கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு மேலும் 30 நபர்கள் வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை முகாமில், கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் மற்றும் ஒலுவில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 30 நபர்கள் கடந்த வாரத்தில் குறித்த மையங்களை விட்டு வெளியேறினர்.

16 Aug 2020

கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட முஹுது மஹா விஹாராயைவின் இரண்டு மாடி யாத்திரை மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

அம்பாரை, பொத்துவில் முஹுது மஹா விஹாரயவுக்கு வருகை தரும் பக்தர்களின் தங்குமிடத்திற்காக கடற்படையினரால் விரைவாக கட்டி முடிக்கப்பட்ட புதிய இரண்டு மாடி யாத்திரை மண்டபம் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது

16 Aug 2020

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் கொழும்பு வெல்லவத்தை பகுதியில் கட்டப்பட்ட இலங்கை அமரபுர மஹா நிகாயவின் புதிய சங்க சபை அலுவலகம் பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் 2020 ஆகஸ்ட் 15 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.

16 Aug 2020