நிகழ்வு-செய்தி

யாழ்ப்பாண தீபகற்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடற்படையால் கடல் சுற்று பயணம்

யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர்தர வகுப்புகளில் படிக்கும் 200 மாணவர்களுக்கு மற்றும் அப்பகுதி அரசு அதிகாரிகளின் சில நபர்களுக்கு வட கடலில் கடல் சுற்று பயணமொன்று கடந்த வார இறுதியில் கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.

15 Sep 2020

ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக 2020 செப்டம்பர் 14 அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

15 Sep 2020

கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு மூலம் கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை

கடற்படை சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை நல பிரிவு ஆகியவை இணைந்து கொழும்பு மெலே வீதியில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பயன்பாட்டிற்காக 01 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு 2020 செப்டம்பர் 14 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன தலைமையில் கல்லூரி ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.

15 Sep 2020