நிகழ்வு-செய்தி

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் இரண்டு (02) கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " காகா" மற்றும் “இகசுசி” எனும் கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2020 செப்டம்பர் 20) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

23 Sep 2020

கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறி திருகோணமலையில் தொடங்கியது

போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் கடல்சார் குற்றம் குறித்த உலகளாவிய திட்டம் மூலம் இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர காவல்படையின் பணியாளர்களுக்காக நடத்தப்படும் கப்பல்களுக்கு அணுகல்,சோதனை செய்தல் மற்றும் கைது செய்தல் குறித்த பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் தொடக்க விழா 2020 செப்டம்பர் 21 அன்று திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் நடைபெற்றது.

23 Sep 2020

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

இலங்கை கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுக்கு 2020 செப்டம்பர் 22 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் நியமனக் கடிதத்தை வழங்கினார்.

23 Sep 2020