நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட 142 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் 2020 செப்டம்பர் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு 142 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படை கைப்பற்றியது.

10 Sep 2020

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்களுடன் மீன்பிடி பொருட்கள் கடற்படையால் கைது

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 நபர்களை மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படை கைது செய்தது.

10 Sep 2020

தீ கட்டுப்படுத்தப்பட்ட “New Diamond” கப்பலின் நிலையை ஆய்வு செய்ய வெளிநாட்டு மற்றும் இலங்கை கடற்படை நிபுணர் குழுக்கள் கப்பலுக்குள் நுழைந்தனர்.

கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீண்டும் ஏற்பட்ட MT New Diamond கப்பலின் தீ பரவல் இலங்கை கடற்படை மற்றும் பிற பேரிடர் மேலாண்மை குழுக்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

10 Sep 2020

வெடிபொருள் கொண்ட இரண்டு நபர்கள் கடற்படையின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்

திருகோணமலை சல்லிமுனை பகுதியில் 2020 செப்டம்பர் 09 அன்று இலங்கை கடற்படை காவல்துறையினருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் (02) வாட்டர் ஜெல் என்ற வெடிக்கும் சாதனம் மற்றும் பல பாதுகாப்பு உருகிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.

10 Sep 2020