நிகழ்வு-செய்தி

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 04 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 883 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 04 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 02 மற்றும் 04 ஆம் திகதிகளில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.

05 Jul 2020

கடற்படை சிறப்பு படகு படை தலைமையகத்தில் புதிதாக கட்டப்பட்ட ராப்பெல்லிங் கோபுரம் (Rappelling Tower) திறந்து வைக்கப்பட்டன

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஜூலை 3 ஆம் திகதி கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் கட்டப்பட்ட முதல் முழுமையான ஆயுதம் கொண்ட ரோப்லிங் கோபுரத்தை “Rappelling Tower” திறந்து வைத்தார்.

04 Jul 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 02 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 879 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 02 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களின் உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூலை 03 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

04 Jul 2020

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 34 கடற்படை அதிகாரிகள் அதிகாரமலிக்கப்பட்டன

திருகோணமலை, கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவு செய்த 33வது மற்றும் 34 வது ஆட்சேர்ப்பின் 34 கடற்படை அதிகாரிகள் 2020 ஜூலை 03 ஆம் திகதி அதிகாரமலிக்கப்பட்டனர்.

04 Jul 2020

ஜெய ஸ்ரீ மகா போதியின் ஒரு ஆலை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவரினால் தெரனியகலை ராஸ்ஸ கந்த மெஹெனி அராமயவில் நடவு செய்யப்பட்டது

கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி அருந்ததி உதிதமலா ஜெயநெத்தி 2020 ஜூலை 02 ஆம் திகதி தெரனியகலை ராஸ்ஸ கந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் ‘மெஹெனி அராமய’ வில் புனிதமான ஜெய ஸ்ரீ மகா போதியின் ஒரு ஆலை நட்டார்.

04 Jul 2020

கற்பிட்டி தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடித்த மேலும் 03 நபர்கள் வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று (03) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், 2020 ஜூலை 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு வெளியேறினர்.

04 Jul 2020

சுமார் 400 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

மண்டைதீவு கடற்பரப்பில் இன்று (2020 ஜூலை 03) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

03 Jul 2020

சட்டவிரோத உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்த ஒரு நபர் (01) கடற்படையினரால் கைது

பூனாவை,வெடிதிப்பாகல பகுதியில் 2020 ஜூலை 02 ஆம் திகதி கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத உள்ளூர் மதுபானங்கள் தயாரித்த இடமொன்று சுற்றிவழைத்து ஒரு சந்தேகநபருடன் சட்டவிரோத மதுபானங்கள் கைது செய்யப்பட்டன.

03 Jul 2020

திருகோணமலை நெதுன்கேனி காட்டு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல கனரக ரவைகளை மீட்கப்பட்டன

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 ஜூன் 2 அன்று திருகோணமலை நெடுங்கேனி காட்டு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஏராளமான கனரக ரவைகளை மீட்கப்பட்டன.

03 Jul 2020

தடைசெய்யப்பட்ட 05 மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைது

மட்டக்களப்பு கொடுவமட களப்பு பகுதியில் நடத்திய ரோந்துப் பணியின் போது மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 05 தடைசெய்யப்பட்ட வலைகள் 2020 ஜூலை 02 ஆம் திகதி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

03 Jul 2020