நிகழ்வு-செய்தி

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பயிற்சி பெற முடிந்த மத்திய அதிகாரிகள் 81 பேர் ஜனாதிபதி அவர்களால் அதிகாரி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது.

53 வது இனைத்துக்குறிய தம் அடிப்படி பயிற்சி முடிந்த செய்ய மத்திய அதிகாரிகள் 81 பேர்கள் இன்று 02 திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பிரதான உடற்பயிற்சி மைதானத்தில் அதிகாரி பதிவி பெற்ற பரவிச் சென்றார்கள்.

03 Feb 2016

காணாமற்போன ஜந்து மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்பு.
 

கடந்த 29ம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சாகர புதா 3 எனும் மீன்பிடி படகு 31 ம் திகதி குடா ராவணா கோட்டைக்கு 40 கடல் மைல் தூரத்தில் வைத்து கடலில் வனிக கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அப்படகில் சென்ற ஆறு மீனவர்களில் ஜந்து பேர் காணாமல் சென்றனர்.

02 Feb 2016

கந்தளை லேக் ப்றனட் வாடி வீடியில் புதியாக கட்டி எழும்ப நவீண வசதிகளிலுள்ள 5 அறைகள் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறந்துக்கப்பட்டது.
 

இலங்கை கடற்படை மூலம் நடத்து செய்யப்படுகின்ற கந்தளை லேக் ப்றனட் வாடி வீடியில் புதியாக கட்டி எழும்ப நவீண வசதிகளிலுள்ள 5 அறைகள் நேற்று 01 கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறந்துக்கப்பட்டது.

02 Feb 2016