நிகழ்வு-செய்தி
கடற்படை சிவில் சேவை உருப்பினர்களின் பதவி கடிதம் வழங்கு கடற்படை தளபதியின் தலைமையின்
கடற்படைத் தலைமையகத்தில் சேவை’யில் ஈடுபட்ட சிவில் சேவை அதிகாரிகளுக்கான பதவி கடிதம் மற்றும் மதிப்பீடு வழங்கு வழா இன்று 03 இ.க.க பராக்கிரம நிறுனத்தில் வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
03 Jun 2016
சட்டவிரோத மீன் பிடிப்பில் ஈடுபட்ட உள்நாடு 06 மீனவர்கள் கைது.
சேறு நுவரவில் உக்காலி களப்பு கடற் பரப்பில் சட்டவிரோதி மீன் பிடிப்பில் ஈடுபட்ட 06 மீனவர்கள் இ.க.க லங்காபடுனவின் வீர்ர்களினால் நேற்று 02 கைது செய்யப்பட்டனர்.
03 Jun 2016


