நிகழ்வு-செய்தி

அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

நல்லெண்ண அடிப்படையில் அவுஸ்ரேலியக் கடற்படையின் ‘எச்.எம்.ஏ.எஸ் பேர்த்’ எனும் ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று நேற்று (19) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

19 Jun 2016