நிகழ்வு-செய்தி

முதலாம் அமெரிக்க - இலங்கை செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு உரையாடல்
 

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குமிடையிலான முதலாம் செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த 8ம் மற்றும் 9ம் (அகஸ்ட் 2016) தினங்களில் நடத்தப்பட்டது.

10 Aug 2016