வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குபட்ட புத்தளம், கடற்படை கப்பல் தம்பபன்னி யின் வீரர்களுக்கு கிடைக்கபெற்ற தகவலை கொண்டு பின்கட்டிய எனும் பிரதேசத்தில் வைத்து  ஒரு தொகை கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் உபகரணங்கள் நேற்று (செப்டம்பர் 4) கைப்பற்றப்பட்டன.