வடக்கு கடற்படை கட்டளைபிராந்தியத்திட்குட்பட்ட புன்குடுதீவு, இலங்கை கடற்படை கப்பல் கோடைம்பரவின் வீரர்களால் சட்டவிரோத கடலட்டை சேகரிப்பில் ஈடுபட்ட 03மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுடன் ஒரு ரோந்துப் படகு, 04 சுழியோடி முகமூடிகள்,03 சோடி சுழியோடி காலணிகள் உட்பட 04 கடலைட்டைகளும் கைப்பற்றப்பட்டன.