நிகழ்வு-செய்தி

மீன்பிடி படகு மற்றும் பாதிக்கப்பட்ட 07 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
 

மீன் பிடித்ததற்காக காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற “ஜனக புதா 2” மீன்பிடி படகு இன்று (11) காலை வணிக கப்பலில் மோதி விபத்தானது. அங்கு இருந்த உள்நாட்டு 07 மீனவர்கள் மற்றும் படகு கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

11 Nov 2016