நிகழ்வு-செய்தி

நீரில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு இலங்கைவர் கடலோர பாதுகாப்பு திணைக்களம் மூலம் காப்பாற்றபட்டன.
 

மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவை பகுதி கடலில் மூழ்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு இலங்கைவர் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தில் இணைக்கப்பட்ட மீட்பு அணியின் வீர்ர்களால் நேற்று (13) இரண்டு சந்தர்ப்பங்களில் காப்பாற்றபட்டன.

14 Apr 2017