நிகழ்வு-செய்தி

இலங்கை விஜயத்தின் பின் பாக்கிஸ்தான் கடற்படை தளபதி தாய்நாடு திரும்பினார்
 

இலங்கையின் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் வெற்றிகரமாக விஜயத்தின் பின் இன்று (ஜூன் 14) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாக்கிஸ்தானுக்கு சென்றார்.

14 Jun 2017

கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள 100க்கு அதிகமான கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் இன்று (ஜூன் 14) ஈடுபட்ட்ள்ளனர்.

14 Jun 2017

ரஷ்ய பாய்மரக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூன் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

14 Jun 2017

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பிரதமர் திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகையில் இன்று (ஜூன் 14) சந்திதித்துள்ளார். இன் நிகழ்வுக்கு இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கழந்துக்கொன்டார்.

14 Jun 2017

ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு கடற்படை மரியாதை
 

நாளை (ஜூன் 15) தினம் ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களுக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று காலை 0900 மணிக்கு கடற்படையின் மரபுகளுக்கமைய இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

14 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 உள்நாட்டு மினவர்கள் திருகோணமலை, சேப்பல் தீவு கடல் பகுதியில் வைத்து நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளன

14 Jun 2017