வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்குஇணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (23) இரவு பருத்தித்துறை தென்கிழக்குபகுதியில் 17 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகும்கைது செய்யப்பட்டுள்னைர்.