நிகழ்வு-செய்தி

கோட்டே பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினரின் உதவி
 

கோட்டே,பெத்தகான கால்பந்தாட்ட மைதானம் அருகில் உள்ள கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் நேற்று (27) உதவியழித்துள்ளது.

28 Jun 2017