கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (ஜுலை 27) வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கலால் துறையின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து 21 கிலோ கிராம் 950 கிராம் கேரல கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.