கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (நவம்பர் 23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார்.

29 Nov 2017

தேசிய நிபுணர்களின் டேபிள் டென்னிஸ் போட்டி தொடரில் கடற்படைக்கு பல வெற்றிகள்
 

இலங்கை தேசிய நிபுனர்களின் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஏற்பாடுசெய்துள்ள தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிதொடர் நேற்று (நவம்பர் 25) கல்கிசை செயிண்ட் தாமஸ் கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

26 Nov 2017

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரில் கடற்படைக்கு மேலும் ஒரு வெற்றி
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரின் ஒரு போட்டி நேற்று (நவம்பர் 25) வெலிசர கடற்படை மைதானத்தில் இடம்பெற்றது.

26 Nov 2017

ஹஷிப் போதைப் பொருட்கள் 33.425 கிலோகிராமுடன் ஒருவர் கைது
 

‍கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (நவம்பர் 25) வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார், ஊருலை பகுதியில் வைத்து 33.425 கிலோ கிராம் ஹஷிப் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 Nov 2017

தடை செய்யப்பட்ட 710 கிலோகிராம் உரமுடன் இரண்டு இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்கள் முலம் இன்று (நவம்பர் 25) காலையில் மன்னார் கலங்கரை விளக்குக்கு தெற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து இரண்டு இந்தியர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு (Dhow) கைது செய்யப்பட்டது.

25 Nov 2017

67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் இடம்பெற்றது
 

இலங்கை கடற்படையின் 67 வது கடற்படை தினத்தை முன்னிட்டு கொழும்பு செயின்ட் லூசியா கதீட்ரத்தில் நேற்று (நவம்பர் 24) கிரிஸ்துவ மத வழிப்பாட்டுகள் நடைபெற்றது.

25 Nov 2017

கடற்படைத் தளபதி பொலிஸ் மா அதிபருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 22 வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்கள் இன்று (நவம்பர் 23) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவர்களை பொலிஸ் தலைமைகைத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

23 Nov 2017

கடற்படை தளபதி விமானப்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக கடமை யேற்றுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை இன்று (நவம்பர் 23) விமானப்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

23 Nov 2017

கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகள் ஸ்ரீ மஹா போதி அருகில்
 

09 டிசம்பர் 2017 திகதி ஈடுபடும் இலங்கை கடற்படை 67 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவருடய தலைமயில் ஸ்ரீ மஹா போதி அருகில் நேற்று (நவம்பர் 20) இடம்பெற்றது.

21 Nov 2017

இலங்கை கடற்படை கப்பல் சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் கடமையேற்பு
 

இலங்கை கடற்படையின் கப்பல்களான சக்தி மற்றும் வீரயா கப்பல்களில் புதிய கட்டளை அதிகாரிகள் இன்று (நவம்பர் 20) தங்களுடைய பதவிகளில் கடமையேற்றன.

20 Nov 2017