நிகழ்வு-செய்தி
பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் இன்று (டிசம்பர் 04) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.
04 Dec 2017
சர்வதேச கடல்சார் சட்டம் பற்றிய விழிப்புணர்வு திட்டம்
சட்டவிரோத மீன்பிடித்தல், குடியேறுபவர்கள், கடல்சார் சட்டம் மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்படை ஊழியர்களுக்கான விழிப்புணர்வு திட்டமொன்று கடந்த டிசம்பர் 02 ஆம் திகதி திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் நடைபெற்றது.
04 Dec 2017
பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞேயில் கட்டளை அதிகாரி கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (டிசெம்பர் 03) இலங்கைக்கு வந்தடைந்துள்ள ஓவேஞே எனும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சேவியர் பிரிடேல் அவர்கள் உட்பட அதிகாரிகள் இன்று (டிசம்பர் 04) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிராஜ் ஆடிகல அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர்.
04 Dec 2017


