நிகழ்வு-செய்தி

தடைப்பட்ட நீரோட்ட வழிகளை சுத்தம்செய்ய கடற்படையினர் உதவி
 

அண்மைய வெள்ளப்பெருக்கின் மூலம் குப்பை கூலங்கள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்ட காலி வக்வெல்ல பாலத்தை இலங்கை கடற்படையினர் நேற்று (டிசம்பர், 29) சுத்தம் செய்துள்ளனர்.

29 Dec 2017